Wednesday, May 11, 2011

நண்பனில் தனுஷ்

"சங்கர் இயக்கத்தில் மிகபிரமாண்டமாக உருவாகிவரும் படம் நண்பன்.இப்படப்படப்பிடிப்பு மிக வேகமாக நகர்கிறது.இதில் விஜய் இலியானா ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தில் கமியோ கிந்தியில் நடித்த பாத்திரத்திற்கு தனுஷை கேட்டுள்ளார் சங்கர். தனுஷ் இன்னும் பதில் சொல்லவில்லை. வேங்கை மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய  படங்களில் நடித்து வருகிறார். இப் படங்களின் வேலைகள் மும்முரமாக நகர்வடைகின்ற போது இப் பட அழைப்பு வந்துள்ளது. இதற்கு தனுஷ் என்ன சொல்லுவர் என்று தெரியவில்லை.பொறுத்திருந்து பார்போம் தனுஷும் இப் படத்தில் நடித்தால் விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்தியராஜ், எஸ். ஜே. சூர்யா, ராகவா லோரன்ஸ் என்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தை கலர்புல்லாக்கும் என நம்பலாம்

Friday, February 11, 2011

sachin's 200 vs South Africa

WELCOME TO TAMIL NANBARGAL

தமிழ் நண்பர்களாகிய உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.